all rajini cinema news

Friday, 12 December 2014

.                                            LINGAA   STORY

திருட்டு வேலைகள் செய்து ஜாலியாக வாழ்ந்து வருகிறார் லிங்கேஷ்வரன் என்ற ரஜினி. இவரின் நண்பராக சந்தானமும், கருணாகரனும் வருகின்றனர். ஒருதிருட்டின்போது அனுஷ்காவிடம் மாட்டிக்கொள்கிறார் ரஜினி. இதை வைத்து ரஜினியை மிரட்டி தன் ஊருக்கு வரவைக்கிறார் அனுஷ்கா
இடைவேளையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. அதில் ரஜினி தான் யாரென்று தெரிந்து கொள்கிறார். பிறகு பிளாஷ்பேக் காட்சிகளில் தாத்தா ரஜினி, சோனாக்ஷி சின்ஹா வின் கதைக்களம் விரிகிறது.
முதல் பாதி அனுஷ்கா, சந்தானம், கருணாகரன் என்று ரஜினியுடன் பின்னி எடுக்க நல்ல வேகத்தில் படம் செல்கிறது. கொஞ்சம் கதையுடன் முதல் பாதி நல்ல நகைச்சுவையுடன் செல்கிறது.
பிற்பாதி கொஞ்சம் வலுவான திரைக்கதையுடன் இருக்கிறது. டிரைலரில் பார்த்த அந்த அணையை நம்பி வாழும் மக்களின் வாழ்க்கைமுறையை கனமான கதையம்சத்துடன் கூறியுள்ளார் இயக்குனர்

No comments:

Post a Comment